தமிழகத்தில் மலர்ந்தோம், தமிழுடன் வளர்ந்தோம், தமிழால் வளர்வோம்,
சுவாசத்தில் கலந்தது தமிழ், உதிரத்தில் ஊர்வது தமிழ்,
உண்டோம் தமிழை, சுவாசித்தோம் தமிழை, பருகினோம் தமிழை, உணர்ந்தோம் அதன் இனிமைதனை,
வீழ்வோம் தமிழனாய்!!!
Tuesday, June 4, 2013
பின்னிரவின் பிரிவு!!!!
கார் கூட கண்டிராத குளிர் என்னகதுள்ளே.. இசை கேட்டறியும் செவி கூட செத்துவிட்டதோ; மாயை !!! மின்விசிறி அளவாய் அலறியும்.. தனிமை மொத்தமாய் எனை தின்னும் கூட திகட்டவில்லை !! விடியலை நோக்கி விரையும் இரவை வெறுமையுடன் நோக்கும் இக்கணம் ...
Thanks for post and your blog. I shared post Vehicle towing company. I have done training in this company. It is interesting post. Thanks for sharing. keep posting.
Thanks for post and your blog. I shared post Vehicle towing company. I have done training in this company. It is interesting post. Thanks for sharing. keep posting.
ReplyDelete